பிரித்தானிய மகாராணி தொடர்பில் பலரும் அறியாத தகவல்கள்

இங்கிலாந்தின் ராணியாக 70 ஆண்டுகளுக்கும் மேல் பதவி வகித்து வந்த இரண்டாம் எலிசபெத்(Elizabeth), தனது 96வது வயதில் உயிரிழந்தார். பிரிட்டன் வரலாற்றிலேயே நீண்ட நாட்கள் பதவி வகித்த ராணி என்ற பெயர் பெற்ற 2ஆம் எலிசபெத்தின்(Elizabeth) மறைவு அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி உலக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பட்டத்து இளவரசி: பிரிட்டன் மகாராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி(Elizabeth), 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி லண்டனில் பிறந்தார். பட்டத்து இளவரசராக இருந்த அவரது தந்தை 6ஆம் ஜார்ஜ், … Continue reading பிரித்தானிய மகாராணி தொடர்பில் பலரும் அறியாத தகவல்கள்